பெய்ரூட்: சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரில் சுமார் 380,000 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இவர்களில் 115,000 பேர் சிரியாவில் வசித்த மக்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. இறந்தவர்களில் 22,000 பேர் சிறுவர்கள் என்பதும் 13,000 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சிரியாவில் 2011ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
சிரியாவில் உள்நாட்டுப் போர்: 380,000 பேர் உயிரிழப்பு
1 mins read
சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரில் சுமார் 380,000 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கோப்புப் படம்: ஏஎப்பி -

