ஜகார்த்தாவில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று நேற்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் யாராவது உயிரிழந்தார்களா என்பது பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை. மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, கடந்த வாரம் 60 பேரை பலிவாங்கிய வெள்ளப்பெருக்கிற்கும் இந்தக் கட்டட விபத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. படம்: எஃப்பி
இந்தோனீசிய கட்டட விபத்து; எட்டு பேர் காயம்
1 mins read
படம்: எஃப்பி -

