பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் 80 மில்லியன் பேர் வாழும் நிலையில் அவர்களில் 17 பேர் மட்டுமே வறுமையில் வாடுகின்றனர் என்று அரசாங்க அதிகாரிகள் சீன ஊடகத்திடம் கூறியதாக 'பிபிசி' செய்தி வெளியிட்டு இருக்கிறது. 2020க்குள் அம்மாநிலத்தில் வறுமையை அறவே ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'80 மில்லியன் பேரில் 17 பேர் மட்டும் வறுமையின் பிடியில்'
1 mins read

