ஸெங்ஸோ: 'மலிண்டோ ஏர்' விமான சிப்பந்திகள் எழுவர் சீனாவின் ஸெங்ஸோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஸெங்ஸோ சென்ற ஒரு விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு வூஹான் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட 'மலிண்டோ ஏர்' விமான சிப்பந்திகள்
1 mins read

