பெலோ ஹரிஸான்டே: பிரேசில் நாட்டின் மீனஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் புயல், மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர்; மேலும் 17 பேரைக் காணவில்லை, நிலச்சரிவுகளாலும் வீடுகள் இடிந்து விழுந்ததாலும் கிட்டத்தட்ட 3,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வெள்ளம்: 30 பேர் பலி
1 mins read

