'கொரோனா கிருமி பரவல் உலக சுகாதார நெருக்கடி'

'கொரோனா கிருமி பரவல் உலக சுகாதார நெருக்கடி'

1 mins read

பிரஸ்ஸல்ஸ்: சீனா முழுவதும் பரவி வரும் கொரோனா கிருமி, உலகளவில் கவலையளிக்கும் பொது சுகாதார நெருக்கடி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 2003ஆம் ஆண்டு 'சார்ஸ்' கிருமி தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் தற்போதுதான் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.