வூஹானில் இலிருந்து செவ்வாய் அன்று மலேசியா திரும்பிய இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மலேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர். இவர்களுடன் மலேசியாவில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.
மலேசியாவில் 12 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு
1 mins read
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மலேசிய அனைத்துலக விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படம். படம்:இபிஏ-இஎஃப்இ -

