தாக்குதலில் இருந்து தப்பிய விமானம்

தாக்குதலில் இருந்து தப்பிய விமானம்

1 mins read

டமாஸ்கஸ்: சிரியா ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் கிட்டத்தட்ட பயணிகள் விமானம் ஒன்று தாக்கப்படும் நிலைக்குச் சென்றதாகவும் பிறகு விமானத்தை வலுக்கட்டாயமாக திசை திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸில் அந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் சிரியாவின் விமான தடுப்பு அமைப்பு இந்த தாக்குதலைத் தொடுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.