மணிலா: தெற்கு பிலிப்பீன்சில், ஆப்பிரிக்க காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக பிலிப்பீன்ஸ் நேற்று உறுதிப்படுத்தியது, இதனால் 12.8 மில்லியன் பன்றி மந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சில வடக்கு மாகாணங்களிலும் இதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 407 பன்றிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிலிப்பீன்சில் பரவும் பன்றிக்காய்ச்சல்
1 mins read

