தைப்பே: பெய்ஜிங்கால் உரிமை கோரப்பட்ட தெற்கு தைவானின் பாஷி சானல் பகுதியில் பறந்த சீன ஜெட் விமானங்களை தைவானின் விமானப்படை நேற்று தடுத்து நிறுத்தியது.
சீனாவின் இந்த நடவடிக்கை பிராந்திய அமைதி, நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

