'கிராப்கேர்' தொண்டூழியத் திட்டம்

'கிராப்கேர்' தொண்டூழியத் திட்டம்

1 mins read
e8cf3c25-d453-4a77-9c55-ef2d334c43c4
சுகாதாரத் துறை ஊழியர்களை அழைத்துச் செல்லும் கிராப்கேர் எனும் புதிய முயற்சியை கிராப் நிறுவனம் நேற்று அறிவித்தது. படம்: எஸ்டி, கெவின் ஃபூ -

சுகாதாரத் துறை ஊழியர்களை அழைத்துச் செல்லும் கிராப்கேர் எனும் புதிய முயற்சியை கிராப் நிறுவனம் நேற்று அறிவித்தது. 'கிராப்' ஓட்டுநர்கள் சுகாதாரத் துறை ஊழியர்களை அழைத்துச் செல்லும் இந்தத் தொண்டூழியப் பணிக்கு முன்வந்துள்ளனர். இந்தத் தொண்டூழயர்கள் சிலரை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் மற்றும் அதிகாரிகள் நேற்று நியூட்டன் உணவங்காடி யில் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சுகாதாரத் துறை ஊழியர்களை அழைத்துச் செல்லும் கிராப்கேர் எனும் புதிய முயற்சியை கிராப் நிறுவனம் நேற்று அறிவித்தது. '