கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் சிங்கப்பூரர்கள் தொண்டூழியம் புரியவும் நன்கொடை வழங்கவும் 'எஸ்ஜி யுனைடெட்' என்ற பிரத்தியேக இணைய வாயில் வாய்ப்பளிக்கிறது. கிருமித்தொற்று தொடர்பான வேறு பல முயற்சிகளும் giving.sg/sgunited என்ற இந்த இணையப்பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
தொண்டூழியம் புரிய, நன்கொடை வழங்க வாய்ப்பு தரும் தளம்
1 mins read
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் சிங்கப்பூரர்கள் தொண்டூழியம் புரியவும் நன்கொடை வழங்கவும் 'எஸ்ஜி யுனைடெட்' என்ற பிரத்தியேக இணைய வாயில் வாய்ப்பளிக்கிறது. படம்: எஸ்ஜி யுனைடெட் -

