ஹாங்காங்: ஹாங்காங்கின் போலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அந்நகரத்தின் மேற்கு வட்டார போலிஸ் அதிகாரிகளுக்கான விருந்தில் அந்த 48 வயது அதிகாரி, இதர 59 போலிஸ் அதிகாரிகளுடன் கலந்துகொண்டார். விருந்தில் பங்கேற்ற அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஹாங்காங் போலிஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
ஹாங்காங் போலிஸ் அதிகாரிக்கு கொரோனோ கிருமி தொற்றியது
1 mins read

