புழுதிப்புயல் காரணமாக சகாரா பாலைவனத்திலிருந்து காற்றில் பறந்து வந்த சிவப்பு மணல் ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவின் சுற்றுலாத் தலங்களை மூடியது. அங்கு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அத்தீவில் உள்ள எட்டு விமான நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. படம்: இபிஏ
ஸ்பெயினில் புழுதிப்புயல்; விமான நிலையங்கள் மூடல்
1 mins read
படம்: இபிஏ -

