முக்ரிஸ் பதவிக்கு ஆபத்தில்லை

முக்ரிஸ் பதவிக்கு ஆபத்தில்லை

1 mins read
91b517cb-1607-47ef-bf3e-879b6d469d6b
கெடா முதல்வர் முக்ரிஸ் மகாதீர். படம்: மலேசிய ஊடகம் -

அலோர் ஸ்டார்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து தமது கட்சி வெளியேறினாலும் தமது பதவிக்கு ஆபத்தில்லை என்று கெடா முதல்வரான முக்ரிஸ் மகாதீர் கூறினார். தமக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் கடிதங்களை கெடா சுல்தான் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.