இத்தாலியில் 888 பேர் பாதிப்பு

1 mins read

ரோம்: இத்தாலியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 650லிருந்து 888 ஆக உயர்ந்துள்ளாது. அவர்களில் 21 பேர் உயிரிழந்ததாகவும் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.