தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 516 புதிய கிருமி தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன. டேகு நகரில் மருத்துவமனையில் படுக்கைகள் போதுமான அளவு இல்லாததால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான மக்கள் தவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். புதிய சம்பவங்களுடன் சேர்த்து தென் கொரியாவில் மொத்தம் 5,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32 பேர் இறந்துவிட்டனர். சீனாவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா.
படுக்கைகள் இல்லை
1 mins read

