சிங்கப்பூரில் நேற்று மேலும் 12 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 150ஆக உயர்ந்தது. இதுவரை 90 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பிவிட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒன்பது பேர் உள்ளனர். மற்றவர்களின் உடல்நிலை சீராகவுள்ளது அல்லது முன்னேற்றம் கண்டு வருகிறது.
புதிதாக 12 பேர் பாதிப்பு
1 mins read
டான் டோக் செங் மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள தேசிய தொற்று நோய் தடுப்பு நிலைய;K. படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

