சோல்: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக காங் வோன், சாகாங் மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3,650 பேர் விடுவிக்கப்பட்டதாக வடகொரியாவின் அரசு வானொலி கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 95 நாடுகளில் பரவியுள்ள இக்கிருமியைத் தடுக்க பியோங்யாங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுவரை அங்கு யாருக்கும் கிருமித் தொற்று இருப்பதாக பதிவாகவில்லை.
வடகொரியாவில் 3,650 பேர் விடுவிப்பு
1 mins read

