தரையிறங்கும் பயணிகளுக்கு புதிய நடவடிக்கைகள்

தரையிறங்கும் பயணிகளுக்கு புதிய நடவடிக்கைகள்

1 mins read
a19003bf-b0d0-47e5-8785-93a647ce33cb
-

சிங்கப்பூர்: தனியார் மற்றும் வர்த்தக விமானங்களில் இங்கு தரையிறங்கும் பயணிகளுக்கு நாளைமுதல் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்புக்கு வருகின்றன. இதன்படி இங்கு வருவதற்கு முன் பயணிகள் தங்களின் உடல்நலம் குறித்துச் சுகாதார உறுதிப்பத்திரத்தைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.