பாறையேறும் கூடங்களில் கிருமி பாதிப்பு

பாறையேறும் கூடங்களில் கிருமி பாதிப்பு

1 mins read
44a7d604-9079-4896-b203-3a18a5337c9b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாறையேறும் பயிற்சிக்காக ஃபூனான் வளாகத்தில் அமைந்து உள்ள 'கிளைம்ப் சென்ட்ரல்' வசதியைப் பயன்படுத்திய ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது நேற்று முன்தினம் உறுதியானது. 'போல்டர்+' உடற்பயிற்சி இடமும் அதன் வசதியைப் பயன்படுத்திய ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இரு இடங்களின் வியாபாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்