நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் நினைவுநாளில் மலர் அஞ்சலி

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் நினைவுநாளில் மலர் அஞ்சலி

1 mins read
99c6296a-78aa-47ac-9e6e-87c9f38ada62
-

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு ஆனது. இதை அனுசரிக்கும் வகையில் நேற்று பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். நினைவுநாள் அனுசரிப்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் கலந்துகொண்டார்.