நியூயார்க்: அறப்பணிகளில் கூடுதல் நேரம் செலவிடும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சபையிலிருந்து பில் கேட்ஸ் விலகியுள்ளார். உலகளாவிய சுகாதார மேம்பாடு, கல்வி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் இயக்குநர் சபையிலிருந்து பில் கேட்ஸ் விலகல்
1 mins read
அறப்பணிகளில் கூடுதல் நேரம் செலவிடும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சபையிலிருந்து பில் கேட்ஸ் விலகியுள்ளார். படம்: ஊடகம் -

