ரபாத்: கொவிட்-19 கிருமித்தொற்று அச்சம் காரணமாக மொராக்கோ மேலும் 25 நாடுகளுக்கு விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே சீனா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியாவுக்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரேசில், பஹ்ரைன், கனடா, டென்மார்க், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைச்சர் ஒருவர் உட்பட 18 பேருக்குக் கிருமித் தொற்று உள்ளது.
விமானச் சேவைகள் ரத்து
1 mins read
-

