மலேசிய ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்

மலேசிய ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்

1 mins read
756ba171-a96a-4256-b817-996e2d45d008
புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு அறை தர வேண்டாம் என்று மலேசிய ஹோட்டல் சங்கம் நாட்டின் அனைத்து ஹோட்டல்களுக்குக்கும் அறிவுறுத்தியுள்ளது. படம்: எஸ்டி, மார்க் சியோங் -

கோலாலம்பூர்: மலேசியாவில் இரு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு அறை தர வேண்டாம் என்று மலேசிய ஹோட்டல் சங்கம் நாட்டின் அனைத்து ஹோட்டல்களுக்குக்கும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஹோட்டலில் தங்கியிருப்போரை இது பாதிக்காது என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்த இரு வாரங்களில் ஹோட்டலின் விருந்தினர்கள் தங்களின் அறையிலேயே இருக்க வேண்டும்.