ரஷ்யாவில் முதல் மரணம்

ரஷ்யாவில் முதல் மரணம்

1 mins read
61553cb5-a088-48be-8165-13b0ba685c42
ரஷ்யாவில் கிருமித் தொற்றால் முதன்முதலில் ஒருவர் பலியானார். படம்: ஏஎப்பி -

மாஸ்கோ: ரஷ்யாவில் கிருமித் தொற்றால் முதல் நபர் பலியானார். அவர் மாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் சிகிக்சை பெற்று வந்த 79 வயது பெண் என்று சுகாதார அதிகாரிகள் கூறினர். நீரிழிவு, இதயப் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது.