சோல்/பேங்காக்: தென்கொரியாவில் நேற்று 87 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. இதையும் சேர்த்து அந்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 8,652க்கு உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, தாய்லாந்தில் நேற்று புதிய 50 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு இதுவரை 322 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

