ஆளுக்கு இரண்டு: ஆப்பிள் அதிரடி

1 mins read
4d445dc3-a599-49df-a86a-4fb216a09785
படம்: ஏஎப்பி -

ஷங்ஹாய்: கிருமித்தொற்று காரணமாக தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் அதிரடியான ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தனது இணையக் கடைகள் வழியாக ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஐஃபோன்களை மட்டுமே வாங்க முடியும் என்பதே அந்த அறிவிப்பு.