கொவிட்-19: 3வது இடத்தில் அமெரிக்கா

கொவிட்-19: 3வது இடத்தில் அமெரிக்கா

1 mins read
73727f12-9d2f-4bee-9ee5-22656679be6e
நியூயார்க் நகரில் மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடம். ஸ்பெ­யின், ஜெர்­மனி, ஈரான் ஆகிய நாடு­க­ளை­விட கிரு­மித் தொற்றுச் சம்­ப­வங்­கள் அமெ­ரிக்காவில் அதி­க­மாக பதி­வா­கி­யுள்­ளன. சீனா­வில் 81,348 பேரும் இத்­தா­லி­யில் 53,578 பேரும் அமெ­ரிக்­கா­வில் 26,747 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். படம்: இபிஏ -

வாஷிங்­டன்: கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் உள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சீனா, இத்­தா­லிக்கு அடுத்­த­ப­டி­யாக அமெ­ரிக்கா மூன்­றா­வது இடத்­திலுள்­ளது.

ஸ்பெ­யின், ஜெர்­மனி, ஈரான் ஆகிய நாடு­க­ளை­விட கிரு­மித் தொற்றுச் சம்­ப­வங்­கள் அமெ­ரிக்காவில் அதி­க­மாக பதி­வா­கி­யுள்­ளன.

சீனா­வில் 81,348 பேரும் இத்­தா­லி­யில் 53,578 பேரும் அமெ­ரிக்­கா­வில் 26,747 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஆனால் 340 என அமெ­ரிக்­கா­வில் உயி­ரி­ழப்­பு­கள் மற்ற நாடு­க­ளை­விட குறை­வாக உள்­ள­தாக ஜான்ஸ் ஹோப்­கின்ஸ் தக­வலை மேற்­கோள் காட்டி ஃபோர்ப்ஸ் இணை­யத் தள செய்தி கூறு­கிறது.

கலிஃ­போர்­னியா, இலி­னாய்ஸ், கனெ­டி­கட், நியூ­ஜெர்சி மாநி­லங்­களில் அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.