சீனாவில் புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் குறைந்தன

சீனாவில் புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் குறைந்தன

1 mins read
5b6f7d12-c057-4238-951f-80cd3eaa6d3d
சுவாசக் கவசம் அணிந்தால்தான் பேருந்து அவ்விடத்திலிருந்து நகரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் அந்தப் பெண் சிறிதும் அசரவில்லை. காணொளி: இணையம் -

பெய்ஜிங்: சீனாவில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 47 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என்றும் உள்நாட்டில் கிருமி பரவவில்லை என்றும் சீனா சுகாதாரத் துறை தெரிவித்தது.