தென்கொரியாவில் மொத்தம் 9,241 பேர் கிருமியால் பாதிப்பு

தென்கொரியாவில் மொத்தம் 9,241 பேர் கிருமியால் பாதிப்பு

1 mins read
6e10b02b-fc64-4ec0-8a95-d03c8ab80cde
தென்கொரியாவின் சோல் நகரில் கொரோனா கிருமித் தொற்று அச்சத்தால் முகக்கவசம் அணிந்தவாறு நடந்துசெல்லும் மக்கள். படம்: ஏஎப்பி -

சோல்: தென்கொரியாவில் புதிதாக 104 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9,241 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 131க்கு கூடியுள்ளது.