ஸ்பெயினில் நிலைமை மோசமாகிறது

1 mins read
2bf86c4c-ac2e-41af-a88f-236c84d02d4b
மார்ச் 14ஆம் தேதி அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்ட பிறகும் ஸ்பெயினில் புதன்கிழமை அன்று மட்டும் 738 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர். படம்: ஏஎப்பி -

மாட்ரிட்: ஸ்பெயினில் முடக்கப்பட்ட காலம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கிருமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின். மார்ச் 14ஆம் தேதி அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்ட பிறகும் ஸ்பெயினில் புதன்கிழமை அன்று மட்டும் 738 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர்.