ஜொஹான்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று 1,000ஐ தாண்டின. அத்துடன் முதல் இரண்டு கிருமித்தொற்று மரணங்களும் நிகழ்ந்தன. நாடளவில் நேற்று தொடங்கிய மூன்று வார முடக்கநிலையில் இந்த கிருமித்தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. உஸ்பெகிஸ்தானிலும் முதல் கிருமித்தொற்று மரணம் நேற்று உறுதிசெய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்கா: முதல் கிருமித்தொற்று உயிரிழப்புகள்
1 mins read
தென்னாப்பிரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று 1,000ஐ தாண்டின. படம்: ராய்ட்டர்ஸ் -

