கோலாலம்பூர்: மலேசியா திரும்ப முடியாமல் 56 நாடுகளில் இன்னமும் 4,374 மலேசியர்கள் சிக்கித் தவிப்பதாக மலேசிய துணை வெளியுறவு அமைச்சர் காமாருடின் ஜாஃபர் தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கையில் பாதி அளவாக 2,156 பேர் இந்தியாவில் இருப்பதாக அவர் கூறினார். இந்தோனீசியாவில் (680 பேர்), தாய்லாந்தில் (337), ஆஸ்திரேலியாவில் (226), நியூசிலாந்தில் (153), சவூதி அரேபியாவில் (121), பாகிஸ்தானில் (128), பிலிப்பீன்சில் (54), இலங்கையில் (50), ஐக்கிய அரபு சிற்றரசுகளில் (43) பேர் இன்னமும் சிக்கித் தவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 4,374 மலேசியர்கள்
1 mins read
மலேசியா திரும்ப முடியாமல் 56 நாடுகளில் இன்னமும் 4,374 மலேசியர்கள் சிக்கித் தவிப்பதாக மலேசிய துணை வெளியுறவு அமைச்சர் காமாருடின் ஜாஃபர் தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கையில் பாதி அளவாக 2,156 பேர் இந்தியாவில் இருப்பதாக அவர் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ் -

