மலேசியாவில் கூட்டுரிமை வீடு மூடப்பட்டது

மலேசியாவில் கூட்டுரிமை வீடு மூடப்பட்டது

1 mins read
9c61b0ce-6c7b-485b-9b8e-2088c629453e
படம்: ஏமி வோங் -

கோலாலம்பூரில் உள்ள சிட்டி ஒன் டவர் தனியார் கூட்டுரிமை வீட்டு குடியிருப்பாளர்களில் 17 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த கட்டடம் முழுவதும் நேற்று சுற்றி வளைக்கப்பட்டு அதிகாரிகள், அைனவருக்கும் தொற்றுக் கிருமி பரிசோதனை நடத்தினர்.

படம்: ஏமி வோங்