ஒருவர் மட்டுமே பயணம் செய்த அமெரிக்க விமானம்

ராய்ட்­டர்ஸ் புகைப்­ப­டக் கலை­ஞர் கார்­லோஸ் பார்­ரியா என்­ப­வர், கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அமெ­ரிக்­கன் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் வாஷிங்­ட­னின் ரீகன் தேசிய விமான நிலை­யத்­தி­லி­ருந்து நியூ ஓர்­லி­யன்­ஸுக்­குப் பணி நிமித்­த­மாகச் சென்­ற­போது, ​​76 இருக்­கை­கள் கொண்ட ஜெட் விமா­னத்­தில் அவர் மட்­டுமே பய­ணம் செய்தார்.

இதே நாளில் அந்த விமான நிறு­வ­னம் இயக்­கிய 119 விமா­னங்­களில், எட்டு விமா­னங்­களில் ஒரே­யொரு பயணி மட்­டுமே இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. கிரு­மித் தொற்று கார­ண­மாக விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக குறைந்து உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!