விழா நின்றாலும் தொடரும் வழிபாடு

விழா நின்றாலும் தொடரும் வழிபாடு

1 mins read
7213469c-a446-4b58-a154-d456d28e6048
தாய்லாந்தின் புத்தாண்டான சொங்ரான் திருவிழாவையொட்டி அந்நாட்டின் அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. படம்: இபிஏ -

தாய்லாந்தின் பாரம்பரிய புத்தாண்டின் தொடர்பில் சோங்ரான் திருவிழா மூன்று நாட்களுக்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுவது வழக்கம். நேற்று முன்தினம் புத்தாண்டு பிறந்தபோதிலும் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் புத்தாண்டையொட்டி உள்ளரங்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் கண்ணாடித் திரை அமைக்கப்பட்டு இருந்தது. படம்: இபிஏ