மணிலா: பிலிப்பீன்ஸில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக புதிதாக 20 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இவர்களையும் சேர்த்து அங்கு 335 பேர் உயிரிழந்து விட்டனர். புதிதாக 291 பேரிடம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,223 ஆனது. படம்: இபிஏ
5,000ஐ கடந்தது பிலிப்பீன்ஸ்
1 mins read
பிலிப்பீன்ஸ் நாட்டில் கொவிட்-19 ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் மணிலாவின் புறநகர்ப்பு பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியவாறு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

