கொவிட்-19 கிருமித் தொற்றால் முதன் முதலாக பாதிக்கப் பட்ட சீனாவின் வூஹான் நகரில் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் அங்குள்ள மக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை. தன்னுடைய சுகாதார பாதுகாப்பு கருதி சைக்கிளோட்டி ஒருவர் முகக்கவசம் அணிந்துள்ள போதும் பிளாஸ்டிக் பையால் தனது முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார். படம்: ஏஎஃப்பி
அச்சத்தில் இருந்து மீளாத வூஹான் மக்கள்
1 mins read
படம்: ஏஎஃப்பி -

