சீனாவில் 46 பேருக்குத் தொற்று

சீனாவில் 46 பேருக்குத் தொற்று

1 mins read

பெய்ஜிங்: சீனாவில் நேற்று முன்தினம் 46 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். அறிகுறி தென்படாமல் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 57ஆக இருந்தது.