வாஷிங்டன்: கொரோனா கிருமித் தொற்றுக்கு சீனாதான் பொறுப்பு என்பது தெரியவந்தால் அதற்கான பின்விளைவு களை அந்த நாடு எதிர்நோக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். "சீனாவில் அந்தக் கிருமி தலைகாட்ட தொடங்கியபோதே அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால் சீனா அப்படிச் செய்யவில்லை. இதனால் உலகமே பாதிக்கப்படுகிறது," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
1 mins read
கொரோனா கிருமித் தொற்றுக்கு சீனாதான் பொறுப்பு என்பது தெரியவந்தால் அதற்கான பின்விளைவு களை அந்த நாடு எதிர்நோக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். படம்: இபிஏ -

