இந்தோனீசியா: மேலும் 8 பேர் பலி

ஜகார்த்தா : இந்தோனீசியாவில் புதிதாக 185 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து மொத்தம் 6,760 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு அதிகாரி யுரியாந்தோ தெரிவித்தார்.

புதிதாக பலியான எட்டு பேரையும் சேர்த்து மொத்தம் 590 பேர் கொரோனா கிருமி காரணமாக மாண்டுவிட்டதாகவும் 747 பே ர் குணமடைந் துவிட்டதாகவும் அவர்
குறிப்பிட்டார். நாடு முழுவதும் 41,700க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதனிடையே , கொரோனா கிருமித்தொற்றின் விளைவாக இந்தோ னீசிய ஊழியர்களில் சுமார் பாதிபேர் ஏப்ரல் மாதம் வேலையை நிறுத்திவிட்டதாக அண்மைய ஆய்வு ஒன்று தெ ரிவிக்கிறது. 500 ஊழியர்களை உள்ளடக்கி இணையம் வழி அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆண்களில் 55 விழுக்காட்டினரும் பெண்களில் 57 விழுக்காட்டினரும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வேலையை நிறுத்திவிட்டதாகக் கூறினர் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!