தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்கள்

கோலா­லம்­பூர்: தென்சீனக் கட­லில் சீனா­வும் மலே­சி­யா­வும் உரிமை கோரும் கடல் பகு­திக்கு அருகே இரண்டு அமெ­ரிக்க போர்க்­கப்­பல்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கடற்­படை பாது­காப்பு வட்­டா­ரங்­கள் கூறு­கின்­றன.

கடந்த வாரம் மலே­சிய நிறு­வ­ன­மான பெட்­ரோ­னா­சின் ஆய்­வுக் கப்­ப­லுக்கு அரு­கில், சீன அர­சாங்­கத்­தின் ஹையாங் திஜி 8 என்ற ஆய்வுக் கப்­பல், ஒரு கணக்­கெ­டுப்பை நடத்­தி­யது. சில மாதங்­க­ளுக்கு முன்பு, வியட்­னா­மி­லும் சீன ஆய்வுக் கப்­பல் இது­போன்ற நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டது.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் தனது அண்டை நாடு­கள் கவ­னம் செலுத்தி வரும் நேரத்­தில், அதைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் சீனா­வின் போக்கு ஆத்­தி­ர­மூட்­டு­வ­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் தாக்­கு­தல் நீர்­மூழ்கிக் கப்­பல் மற்­றும் ‘பங்­கர் ஹில்’ எனும் ஏவு­கணை கப்­பல் ஆகி­யவை தென் சீனக் கட­லில் நிறுத்­தப்­பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெ­ரிக்­கா­வின் இந்தோ-பசி­பிக் பிரிவு செய்­தித் தொடர்­பா­ளர் நிக்­கோல் ஸ்வெக்­மேன் ராய்ட்­டர்சி­டம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!