தாய்லாந்தில் அற்றைக்கூலி ஊழியர்கள் தவிப்பு

தாய்லாந்தில் அற்றைக்கூலி ஊழியர்கள் தவிப்பு

1 mins read
b740505a-b3b5-4132-ac0e-5e20410b3363
அரசாங்கம் வழங்கும் உணவுப்பொட்டலங்களைப் பெறுவதற்கு வரிசை பிடித்து நிற்கும் மக்கள். படம்: இபிஏ -

தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக சுமார் 27 மில்லியன் அற்றைக்கூலி ஊழியர்களுக்கு வேலை இழந்து தவிக்கின்றனர். நாட்டில் பல இடங்களிலும் அவர்கள் சாப்பாட்டிற்கு இப்படி வரிசை பிடித்து நிற்பதைக் காண முடிகிறது. நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்து சுட்டு சாப்பிடுகிறார்கள். மக்களிடம் பதற்றம் கூடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. படம்: இபிஏ