இந்தோனீசியா, பிலிப்பீன்சில் மரணம் கூடியது

இந்தோனீசியா, பிலிப்பீன்சில் மரணம் கூடியது

1 mins read

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் புதி­தாக 283 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யது. மொத்­தம் 7,418 பேர் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்­றும் புதி­தாக 19 பேர் மாண்­ட­தா­க­வும் சுகா­தார அதி­காரி டாக்­டர் யுரி­யாந்தோ நேற்றுக் கூறி­னார்.

அங்கு மொத்­தம் 635 பேர் பலி­யாகிவிட்­ட­னர். 913 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள் என்­றும் அவர் கூறி­னார்.

இத­னி­டையே, பிலிப்­பீன்­சில் புதி­தாக ஒன்­பது பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­ன­தா­க­வும் புதி­தாக 111 பேரை அந்­தக் கிருமி தொற்­றி­ய­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.