கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட மியன்மார்

கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட மியன்மார்

1 mins read
5e6262f1-9337-404f-9b56-b60a40411fff
படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக மியன்மார் தீவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைநகர் யங்கூனில் நேற்று தீயணைப்பு படையினர் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து சாலைகளில் கிருமி நாசினியைத் தெளித்தனர். மியன்மாரில் இதுவரை 144 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிகிச்சை பெற்று ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர். இந்நோயின் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். படம்: ஏஎஃப்பி