ஜப்பான் காப்பகங்களில் செவிலியரின் பிள்ளைகளுக்கு இடமில்லை

ஜப்பான் காப்பகங்களில் செவிலியரின் பிள்ளைகளுக்கு இடமில்லை

1 mins read
5e171e03-2e6f-4e1c-bb61-346da203f442
ஜப்பானிய செவிலியரின் பிள்ளைகளைக்  குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் ஏற்க மறுக்கின்றன. அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்களை நிலையங்கள் கேட்கின்றன. படம்: ஏஎப்பி -

தோக்கியோ: ஜப்பானிய செவிலியரின் பிள்ளைகளைக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் ஏற்க மறுக்கின்றன. அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்களை நிலையங்கள் கேட்கின்றன.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குப் பணிவிடை செய்து வரும் தாதியருக்கு இது மிகுந்த மனவுளைச்சலைத் தந்துள்ளது.