இலங்கையில் முடக்கநிலை நீட்டிப்பு

இலங்கையில் முடக்கநிலை நீட்டிப்பு

1 mins read
6f4a6ac9-cd02-47e1-96d8-c0a3ef021bfb
கொழும்பு: இலங்­கை­யில் கொரோனா கிரு­மித்தொற்­றுப்  பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக மார்ச் 20 ஆம் தேதி முடக்க நிலை அறி­விக்­கப்­பட்­டது. நாளை முடி­வு­ற­வி­ருக்­கும் முடக்­க­நி­லையை மே 4ஆம் தேதி வரை நீட்­டிப்­ப­தாக அந்­நாடு அறி­வித்­துள்­ளது. படம்: ஏஎப்பி -

கொழும்பு: இலங்­கை­யில் கொரோனா கிரு­மித்தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக மார்ச் 20 ஆம் தேதி முடக்க நிலை அறி­விக்­கப்­பட்­டது. நாளை முடி­வு­ற­வி­ருக்­கும் முடக்­க­நி­லையை மே 4ஆம் தேதி வரை நீட்­டிப்­ப­தாக அந்­நாடு அறி­வித்­துள்­ளது.

கிரு­மி தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படு­வ­தாக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கொழும்பு நக­ரில் 81 பேருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது சோத­னை­யில் தெரி­ய­வந்­தது. வெளி­சாரா கடற்­ப­டைத் தளத்­தில் 65 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வெளி­சா­ரா­வில் 4,000க்கு மேற்­பட்ட கட­லோ­டி­களும் அவர்­க­ளின் குடும்­பங்­களும் வசித்து வரு­கின்­ற­னர். சென்ற வாரம் 30 கட­லோ­டி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இலங்கையில் 460 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு கொவிட்-19 ஏழு பேரின் உயி­ரைப் பறித்துள்ளது.