ஊரடங்கை விலக்க பிரான்ஸ் திட்டம்

1 mins read
58ac62dd-e4a8-43c8-8f1d-267f405399d1
பிரெஞ்சு பிரதமர் எடுவார்ட் பிலிப் வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளு மன்றத்தில் நாட்டை முழுமையாக முடக்கி உள்ள கட்டுப்பாடுகளை விலக்கும் திட்டங்களை விவரிக்கவிருக்கிறார். படம்: இபிஏ -

பாரிஸ்: பிரெஞ்சு பிரதமர் எடுவார்ட் பிலிப் வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளு மன்றத்தில் நாட்டை முழுமையாக முடக்கி உள்ள கட்டுப்பாடுகளை விலக்கும் திட்டங்களை விவரிக்கவிருக்கிறார். கடந்த மே மாதம் 17ஆம் தேதி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த ஊரடங்கு மே 11ஆம் தேதி விலக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கை விலக்குவதற்கான திட்டத்தை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.