கிருமித்தொற்று பரவத் தொடங்கியது முதல், அனைவரும் முகக்கவசம் அணிந்தபடியே உள்ளனர். இதனால் உதட்டசைவைப் பார்த்து மற்றவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாமல் காது கேளாதோர் பெரிதும் தவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் உதடு அசைவதைத் தெளிவாகக் காட்டும் பிளாஸ்டிக் முகக்கவசத்தை இந்தோனீசியாவைச் சேர்ந்த பதருதீன் தம்பதியினர் தயாரித்துள்ளனர். இதன் விலை 10,000 முதல் 15,000 ருப்பியா (S$1.30) ஆகும். படம்: ஏஎஃப்பி
உதட்டு அசைவை காட்டும் முகக்கவசம்
1 mins read
படம்: ஏஎஃப்பி -

